ஷூரி அரண்மனை எந்த நாட்டு தேசிய சின்னமாக 1933ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது?
பூஜா கெஹ்லோட் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? |
Answer |
இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் தர்ம கார்டியன் இராணுவப் பயிற்சி எங்கே நடைபெற்றது? |
Answer |
மாணவர்களுக்காக எக்ஸ்-கிராஷியா திட்டத்தை சமீபத்தில் தொடங்கிய மாநிலம் எது? |
Answer |
1 வது பன்மொழி எழுத்தாளர்கள் சந்திப்பை நடத்திய நகரம் எது? |
Answer |
பாரசீக வளைகுடா பகுதியில் ரூபே கார்டை பயன்படுத்தப்படும் முதல் நாடு? |
Answer |
லடாக்கில் ஜிபி பந்த் இமயமலை சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் புதிய பிராந்திய மையத்தை அமைக்கும் திட்டத்திற்கு எந்த |
Answer |
ஐ.ஏ.இ.ஏவின் புதிய இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் யார்? |
Answer |
எந்த இரண்டு யூனியன் பிரதேசத்தில் மூங்கில் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளது? |
Answer |
ஜூலை 29 முதல் செப்டம்பர் 28 வரை அறிவியல் கண்காட்சி ‘விக்யான் சமாகம்’ எங்கு நடைபெற்றது? |
Answer |
எந்த ஆண்டில் சர்வதேச மாணவர் மதிப்பீட்டு (பிசா) போட்டிக்கான திட்டம் நடக்கவுள்ளது? |
Answer |