மூன்று நாள் பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாட்டை திறந்து வைத்தவர் யார்?
நீதிபதி எஸ்.ஏ.போப்டே இந்தியாவின் தலைமை நீதிபதியாக எப்போது பொறுப்பேற்றார்? |
Answer |
விவசாயத்தின் முதல் சர்வதேச வாங்குபவர்-விற்பனையாளர் மாநாடு எந்த மாநிலத்தில் நடைபெற்றது? |
Answer |
இந்திய எண்ணெய் கழகம் அறுமுகப்படுத்தின சிறப்பு குளிர்கால தர எரிபொருள் --- டிகிரி செல்சியஸில் கூட உறைந்துபோகாது. |
Answer |
ராஸ்திரபதி பவனில் ஓவியங்கள் கண்காட்சியைக் பார்வையிட்டவர் யார்? |
Answer |
ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யார்? |
Answer |
இந்தியா சர்வதேச செர்ரி மலரும் விழா எங்கு கொண்டாடப்பட்டது? |
Answer |
மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக்-எந்த நாட்டு கோல்டன் மணல் கலை விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார்? |
Answer |
ஆசிய இளைஞர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் எத்தனை பெண்கள் நுழைகிறார்கள்? |
Answer |
சர்வதேச மாணவர் தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது? |
Answer |
ஆசிய இளைஞர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் எந்தநாட்டின் பெண்கள் ஐந்து தங்கம் வென்றனர்? |
Answer |