Easy Tutorial
For Competitive Exams

2020 ஜனவரி 1 ஆம் தேதி ‘அருந்ததி ஸ்வர்ணா யோஜனா’ தொடங்குவதாக எந்த மாநில அரசு அறிவித்துள்ளது?

கேரளா
அசாம்
ஹரியானா
ஆந்திரப்பிரதேசம்
Additional Questions

இந்தியாவில் முதன்முறையாக, பகல்-இரவு கிரிக்கெட் போட்டியில் இரவில் காண்பதற்கு வழக்கமான சிவப்பு பந்துக்கு பதிலாக எந்த வண்ண பந்து
பயன்படுத்தப் பட்டது?

Answer

எந்த நாட்டில் தமிழ்நாட்டின் வேலூர் பகுதியை சேர்ந்த அனிதா ஆனந்த் மந்திரி சபையில் இடம் பிடித்துள்ளார்?

Answer

மான் கி பாத் திட்டத்தில் எந்த அமைச்சர் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்?

Answer

2019 ஆம் ஆண்டிற்கான அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான யாருடைய பெயரில் பரிசு வழங்கப்படுகிறது?

Answer

மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வாழ்நாள் சாதனையாளர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?

Answer

அஃரோ விஷனின் எந்த பதிப்பு 2019 ல் வெளியிடப்பட்டது?

Answer

ஜல்ஷக்தி அமைச்சரால் நீர் பாதுகாப்பிற்காக எந்த குறும்பட ஆவண படம் வெளியிடப்பட்டது

Answer

தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது எந்த மாவட்டம் எது?

Answer

2019 இல் PMGSY இன் கீழ் அதிக சாலை நீளத்தை எட்டிய யூனியன் பிரதேசம் எது?

Answer

அரசு மின் சந்தையுடன் சந்தை அடிப்படையிலான கொள்முதல் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமைப்பு எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us