பூமியின் மிகவும் வசிக்க முடியாத இடத்தை ஆரய்ச்சியாளர் எங்கு கண்டுபிடித்துள்ளார்?
நைஜீரியா
சோமாலியா
எத்தியோப்பியா
கினியா
பூமியின் மிகவும் வசிக்க முடியாத இடத்தை ஆரய்ச்சியாளர் எங்கு கண்டுபிடித்துள்ளார்?
மனிஷா குல்ஷ்ரேஷ்டா 28 வது பிஹாரி புராஸ்கர் விருதை தனது எந்த படைப்பிற்க்காக வென்றார்? |
Answer |
ஸ்காட்டிஷ் ஓபன் பட்டத்தை வென்றவர் யார்? |
Answer |
முதல் “குளோபல் பயோ-இந்தியா 2019” உச்சி மாநாடு எந்த நகரத்தில் நடைபெற்றது? |
Answer |
யு -15 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியா எத்தனை பதக்கங்களை வென்றது? |
Answer |
எந்த மாநிலத்தில் சங்காய் திருவிழா கொண்டாடப்படுகிறது? |
Answer |
ஆளுநர்களின் 50 வது மாநாடு எங்கே முடிந்தது? |
Answer |
SHIKHAR SE புகார் என்ற ஆவணப்படம் எதை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது? |
Answer |
2 நாள் விமானப்படை தளபதிகள் மாநாடு எங்கே தொடங்கியது? |
Answer |
இந்தியாவின் மிக குறைந்த வயதில் நீதிபதி பொறுப்பை ஏற்ற மயங்க் பிரதாப் சிங் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? |
Answer |
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்பட்டது? |
Answer |