ஒருவர் 24.01.1950 ம் தேதி அல்லது அதற்கு பின்போ ஆனால் 1992ம் ஆண்டு திருத்தச் சட்டத்திற்கு முன்பு இந்தியாவிற்கு அப்பால் பிறந்திருந்து அந்த சமயத்தில் அவரது தந்தையார் ஒரு இந்தியக் குடிமகனாக இருப்பின்,
எத்தனை வகையான அடிப்படை உரிமைகளை இந்திய அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு உத்திரவாதம் அளித்துள்ளது ? |
Answer |
எந்த அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் அடிப்படைக் கடமைகள் இணைக்கப்பட்டது? |
Answer |
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் பற்றிக் கூறுகிற பகுதி எது? |
Answer |
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் பற்றி கூறுகிற சரத்து எது? |
Answer |
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்ட போது எத்தனை அடிப்படைக் கடமைகள் கூறப்பட்டது? |
Answer |
86 வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி இணைக்கப்பட்ட அடிப்படைக் கடமை எது? |
Answer |
86- வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் எந்த ஆண்டு அமுலிற்கு வந்தது |
Answer |
அடிப்படை கடமைகள் எந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது? |
Answer |
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பகுதி IV-A இதுவரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது? |
Answer |
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் யாருடைய பருந்துரையின்படி அடிப்படைக் கடமைகள் இணைக்கப்பட்டது? |
Answer |