1978 ம் வருடத்திய 44வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் குடியரசுத் தலைவர் தேச நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த எதன் ஆலோசனையை ஏற்று செயல்பட வேண்டும்?
பின்வருவனவற்றுள் எதில் மாநிலங்கள் அவை மக்கள் அவையுடன் சம அதிகாரம் கொண்டுள்ளது? |
Answer |
உரிமைகள் என்பன சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு, அரசால் நடைமுறைப்படுத்தப்படுவதாகும்” என்று கூறியவர் யார்? |
Answer |
பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை? |
Answer |
ஐ.நா.சபை சர்வதேச குழந்தைகள் ஆண்டாக எந்த அண்டை அறிவித்துள்ளது? |
Answer |
மனித உரிமைகள் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது? |
Answer |
மனித உரிமைகள் தினம் எது? |
Answer |
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையிடம் எங்கு உள்ளது? |
Answer |
மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களின் பதவிக்காலம் |
Answer |
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்பவர் யார்? |
Answer |
தமிழ்நாட்டில் மாநில மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்ட ஆண்டு |
Answer |