பின்வருவனவற்றுள் எவை சரியானவை
பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தில் பத்திரிக்கைச் சுதந்திரமும் அடங்கும்
கழகங்கள்/ சங்கங்கள் அமைக்கும் சுதந்திரம், பழங்குடியினரின் நலனை பாதுகாக்கும் பொருட்டு கட்டுப்பாடுகளை விதிக்கலாம்
பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தில், பேசாமல் அமைதியாக இருக்கும் உரிமையும் அடங்கும்
இந்த 6 வகையான சுதந்திரங்கள் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.
ஊதியம் இல்லா உழைப்பை வாங்குவது தடை செய்துள்ள சரத்து |
Answer |
டாக்டர். அம்பேத்கர் அரசியலமைப்பின் இருதயம் என்று குறிப்பிட்ட சரத்து |
Answer |
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கல்வி உரிமை எந்த அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம் இணைக்கப்பட்டது. |
Answer |
Passport Case என்றழைக்கப்படுகிற வழக்கு எது? |
Answer |
அரசின் உதவியை பெற்று கலிப் பணிபுரியும் நிறுவனங்களில் சமய போதனை செய்வது தடை செய்யப்பட்டுள்ள சரத்து எது? |
Answer |
ஒவ்வொரு சமயமும் அற நோக்கங்களுக்காகவும், மேலாண்மை செய்யவும் சொத்துக்களை நிர்வகிக்கவும் உரிமை உண்ண்டு என வகை செய்யும் சரத்து எது? |
Answer |
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எந்தப் பகுதி அடிப்படை உரிமைகள் பற்றி கூறுகிறது? |
Answer |
பின்வருவனவற்றுள் எது தவறானது? |
Answer |
அடிப்படை உரிமைகளை திருத்த சட்டமியற்றலாம். ஆனால் அது அரசியலமைப்பின் கட்டமைப்பை மாற்றும் வகையில் இருக்குக்கூடாது தீர்ப்பு அளிக்கப்பட்ட வழக்கு எது? |
Answer |
பின்வருவனவற்றுள் எவை சரியானவை |
Answer |