கீழ்க்கண்ட வாக்கியங்களில் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி நீக்கம் தொடர்பானவற்றுள் எவை தவறானவை?
1.நீதிபதி ஒருவரை குடியரசுத் தலைவர் தனது உத்தரவு ஒன்றின் வாயிலாக நீக்கலாம்
2.நீதிபதியின் மெய்பிக்கப்பட்ட தவறான நடத்தை அல்லது தகுதியின்மை பதவி நீக்கம்
3.நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையிலும், அந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் பெரும்பான்மையினராலு, அந்த அவையின் உறுப்பினர்களில் வந்திருந்து வாக்களிப்பவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினருக்குக் குறையாத பெரும்பான்மையினராலும் ஆதரிக்கப்பட வேண்டும்
4.வேண்டுரை ஒரே தொடர் அமர்வில் குடியரசுத் தலைவரிடம் கொடுக்க வேண்டும்
1,2 மற்றும் 3
1, 3 மற்றும் 4
3 மற்றும் 4
இவற்றுள் ஏதுவுமில்லை
Additional Questions
குடியரசுத் தலைவரின் அலுவலகம் வெற்றிடமாகும் பொழுது அதைத் தற்காலிகமாக நிர்வகிப்பவர் யார்? |
Answer |
ஒருவர் கீழ்க்கண்டவற்றில் எதில் பெரும்பான்மை நம்பிக்கையைப் பெற்றிருந்தால் இந்தியப் பிரதம அமைச்சராகலாம் |
Answer |
இந்திய நாடாளுமன்றம் வருடத்தில் எத்தனை முறை கூடும் |
Answer |
இந்திய குடியரசுத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தை யாருக்கு அனுப்பி வைக்க வேண்டும் |
Answer |
மந்திரிக்குழு பொறுப்பாக இருப்பது |
Answer |
மக்களவையில் அனுமதிக்கப்பட்ட மொத்த உறுப்பினர் எண்ணிக்கை யாது? |
Answer |
குடியரசுத் தலைவராவதற்கு குறைந்த பட்ச வயது என்ன? |
Answer |
இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? |
Answer |
மரண தண்டணையை ரத்து செய்யும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது |
Answer |
யாருடைய பரிந்துரை இல்லாமல் பண மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட முடியாது. |
Answer |