Easy Tutorial
For Competitive Exams

பின்வருவனவற்றுள் குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரங்கள் எது/ எவை?

1.பிரதம மந்திரி, மாநிலங்களின் ஆளுநர்கள், இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர், கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவர் நியமனம்.

2.மொழி வாரி சிறுபான்மையினருக்கான தனி அலுவலர் நியமனம்

3.கூட்டுக் கூட்டத்தை கூட்டும் மற்றும் உரை நிகழ்த்துவது

1 மற்றும் 2
2 மற்றும் 3
3 மற்றும் 4
1,2மற்றும் 3
Additional Questions

குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.குடியரசுத் தலைவர் பதவி விலகல் கடிதத்தினை துணை குடியரசுத் தலைவரிடம் தர வேண்டும்

2.குடியரசுத் தலைவர் பதவியேற்கும் வரை பதவியில் நீடிக்கலாம்

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.இந்திய அவசர தொகுப்பு நிதியிலிருந்து பணம் எடுப்பது பிரதம மந்திரி

2.இந்திய தொகுப்பு நிதியிலிருந்து பணம் எடுப்பது குடியரசுத் தலைவர்

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.இந்திய ராணுவத்தின் தலைவர் என்கிற முறையில் முப்படைத் தளபதிகளை நியமிப்பது துணைக் குடியரசுத் தலைவர்

2.பொதுப்பணி தேர்வாணைக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பட்டுயல் இனத்தவர் மற்றும் பழங்குடிய்னர்களுக்கான தனி அலுவலர்கள், பிற்பட்டோர் நலக்குழு போன்றவைகளை நியமிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திடம் உள்ளது.

Answer

குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்யும் முறை எங்கு தொடங்கப்படும்

Answer

குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் யார் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும்

Answer

குடியரசுத் தலைவரை எதற்காக பதவி நீக்கம் செய்ய இயலும்

Answer

குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் யாரிடம் உள்ளது

Answer

பின்வருவனவற்றுள் குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்யும் முறையில் தவறானது/ தவறானவை எது/ எவை?

1.பதவி நீக்க குற்றச்சாட்டு நாடாளுமன்ற மக்களவையில் மட்டுமே கொண்டு வரலாம்

2.பதவி நீக்க குற்றச்சாட்டு அவையின் மொத்த உறுப்பினர்களுள் மூன்றில் இரண்டு பங்குக்கு குறையாத உறுப்பினர்கள் நிறைவேற்ற வேண்டும்

3.பதவி நீக்க குற்றச்சாட்டின் நகலை 14 நாட்களுக்கு முன் குடியரசுத் தலைவருக்கு கொடுக்கப்பட வேண்டும்

4.எந்த அவையில் கொண்டு வரப்படுகிறதோ அந்த அவையில் குடியரசுத் தலைவர் ஆஜராகி தனது விளக்கத்தை எடுத்துக்கூற உரிமை உண்டு

Answer

மரண, பதவி விலகல், பதவி நீக்கம் போன்ற காரணங்களால் குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிவுற்றால் எவ்வளவு காலத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us