நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டும் அதிகாரம் யாரிடம் உள்ளது
|
Answer
|
மக்களவையை கலைக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.நாடாளுமன்றத்தின் ஒரு கூட்டத் தொடருக்கும் அடுத்த கூட்டத்திற்கும் இடைவெளி 6 மாதங்களுக்கு மேல் இருக்கக் கூடாது.
2.ஒரு வருடத்தில் நாடாளுமன்றம் 2 முறை கூடாது.
|
Answer
|
இந்திய அரசின் தலைமை வழ்க்குரைஞரின் பணிகள் யாவை?
1.குடியரசுத் தலைவரால் வினவப்படும் சட்ட சம்பந்தமான வினாக்களில் இந்திய அரசுக்கு அறிவ்ரை வழங்குதல்
2.அரசியலமைப்பின்படி பிற சட்டங்கள் வாயிலாக உள்ள கடமைகளை புரிதல்
3.அவரது கடமைகளை ஆற்றும் பொருட்டு இந்தியாவின் உள்ள எல்லா நீதிமன்றத்தில் ஆஜராகலாம்
4.நாடாளுமன்றத்தின் எந்த ஒரு அவையிலும் பேசவும், கலந்து கொள்ளவும் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்
5.அவரது பதவிக்காலம் மற்றும் ஊதியத்தை நிர்ணயம் செய்வது நாடாளுமன்றம் ஆகும்
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களில் மாநிலங்களவை தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
1.மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 250
2.மாநிலங்களவையின் உறுப்பினர்களால் ஒவ்வொரு மாநில சட்டப் பேரவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் விகிதப் பிரதிநிதித்துவ முறையில் ஒற்றை மாற்று ஓட்டு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
3.இதன் உறுப்பினர்கள் மூன்றில் ஒரு பங்கினர் ஒவ்வொரு இரண்டாவது ஆண்டில் ஓய்வு பெறுவர்
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று(A): குடியரசுத் துணைத் தலைவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களால் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
காரணம்(R): நாடாளுமன்றத்தின் எந்த அவையிலும் அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருத்தல் கூடாது.
|
Answer
|
பிரதம மந்திரி பதவி வழித் தலைவராக செயல்படுவது
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவி:
கூற்று(A): குடியரசுத் துணைத் தலைவர், குடியரசுத் தலைவர் முன்னிலையில் பதவிப் பிரணாமம் எடுத்துக் கொள்ள வேண்டும்
காரணம்(R): குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் பற்றி எழும் சந்தேகம் மற்றும் சச்சரவுகளை ஆய்வு செய்து முடிவு செய்யும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் உள்ளது
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று(A): குடியரசுத் துணைத் தலைவரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் கவனிப்பில் இருந்தால் குடியரசுத் துணைத் தலைவர் அவையினை தலைமையேற்று நடத்தக் கூடாது
காரணம்(R): மாநிலங்களவை துணைத் தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனில் 14 நாட்களுக்கு குறையாத அறிவிக்கை கொடுத்து மாநிலங்களவையின் தீர்மானம் மூலம் பதவி நீக்கம் செய்யலாம்
|
Answer
|
சபாநாயகர் தனது பதவி விலகல் கடிதத்தை யாரிடம் கொடுக்க வேண்டும்
|
Answer
|