ஒருவர் நாடாளுமன்றத்தின் ஒரு அவை மற்றும் சட்டமன்ற அவையில் உறுப்பினராக இருந்தால் அவரது
|
Answer
|
கட்சித் தாவல் சட்டத்தின்படி தகுதியின்மை செய்யும் அதிகாரம் யாரிடம் உள்ளது
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.குடியரசுத் துணைத் தலைவரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் கவனிப்பில் உள்ளபோது குடியரசுத் துணைத் தலைவர் அவையில் பேசுவதற்கும், பங்கெடுப்பதற்கும் உரிமை உண்டு
2.மாநிலங்களவை தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியும் காலியாக இருந்தால், அந்த அவையின் வேறு ஒரு உறுப்பினரை தலைவராக செயல்பட குடியரசுத் தலைவர் நியமிப்பார்
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.சபாநாயகர் பதவி காலியாக இருக்கும் போது அப்பணியை துணை சபாநாயகர் ஆற்றுவார்
2.துணை சபாநாயகர் பதவியும் காலியாக இருந்தால் மக்களவை உறுப்பினர்களில் ஒருவரை பிரதம மந்திரி நியமிப்பார்
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.சபாநாயகரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் கவனிப்பில் இருக்கும் போது சப்பாநாயகரும், துணை சபாநாயகரும் பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் கவனிப்பில் இருக்கும்போது துணை சபாநாயகரும் அவையினை தலைமையேற்று நடத்துதல் கூடாது.
2.சபாநாயகர் மற்றும் துனை சபாநாயகர் ஊதியங்கள், படித்தொகைகள் மற்றும் சிறப்பிரிமைகளைப் நாடாளுமன்றம் நிர்ணயிக்கும்
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று(A): சபாநாயகர் முதல் வாக்கெடுப்பில் வாக்களித்தல் கூடாது
காரணம்(R): வாக்கெடுப்பில் சமநிலை ஏற்படின் வாக்களிக்கலாம்
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியக்களை கவனி:
1.நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் தங்களது பதவி விலகல் கடிதத்தினை மாநிலங்களவைத் தலைவரிடம் கொடுக்க வேண்டும்
2.மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்களது பதவி விலகல் கடிதத்தினை சபாநாயகரிடம் கொடுக்க வேண்டும்
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒவ்வொரு உறுப்பினர்களும் குடியரசுத் தலைவர் அல்லது அவர் சார்பாக நியமிக்கப்படும் ஒருவர் முன்னிலையில் பதவிப் பிரணாமம் எடுத்துக் கொள்ள வேண்டும்
2.நாடாளுமன்ற அவைகளில் எழும் எல்லா கேள்விகளும் பெரும்பான்மை வாக்கெடுப்பின் மூலம் நிர்ணயிக்கப்படும்.
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.நாடாளுமன உறுப்பினர்களின் ஊதியம் நாடாளுமன்றத்தால் நிர்ணப்யிக்கப்படுகிறது
2.நாடாளுமன்ற உறுப்பினர் தான் சொன்ன அல்லது வேறு ஏதேனும் செயல்களுக்கு நீதிமன்றத்திற்கு கடமைப்பட்டவர்
|
Answer
|
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
1.நாட்டின் நிர்வாகத் தலைவராக இருக்கும் குடியரசுத் தலைவர் தனது பணியினை நேரடியாக மட்டுமே நிறைவேற்ற இயலும்.
2.குடியரசுத் தலைவர், தேர்தல் குழுவின் உறுப்பினர்களால் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
3.குடியரசுத் தலைவர், போரினையும் அமைதியையும் அறிவிக்கும் அதிகாரம் படைத்துள்ளார்
4.குடியரசுத் தலைவர் பதவி விலகல் கடிதத்தினை உச்சநீதிமன்ற முதன்மை நீதிபதியிடம் தர வேண்டும்.
|
Answer
|