கீழ்க்கண்ட வாக்கியங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகுதியின்மை தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
1.ஆதாயம் தரும் பதவிகள் எதனையும் வகித்தல் கூடாது
2.மனநிலை சரியில்லாதவர்கள், கடன் தீர்க்க இயலாதவராக அறிவிக்கப்பட்டவர்
3.தாமே விரும்பி பிற நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள்
4.நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் தகுதியற்றவராக அறிவிக்கப்பட்டவர்
5.மத்திய அல்லது மாநில அரசுகளில் அமைச்சர்களாக இருப்பவர்கள்
மக்களவைக்கு எத்தனை உறுப்பினர்கள் யூனிய பிரதேசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் பண மசோதா தொடர்பானவற்றுள் எவை சரியானவை? |
Answer |
பின்வருவனவற்றுள் பண மசோதா எது? |
Answer |
பின்வருவற்றுள் எவை தவறானவை? |
Answer |
இந்திய உச்ச நீதிமன்றத்தில் தற்போது எத்தனை நீதிபதிகள் உள்ளனர் |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கான தகுதிகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை? |
Answer |
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட நீதிபதிகளை நியமிப்பது யார்? |
Answer |
.உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பவர் யார்? |
Answer |