கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.இசைவிற்கு வரும் அனைத்து மசோதாக்களை குடியரசுத் தலைவர் தனது இசைவினை அளிக்களாம் அல்லது நிறுத்தி வைக்கலாம் அல்லது மறு பரிசீலனை செய்ய ஒருமுறை திருப்பி அனுப்பலாம்.
2.இசைவிற்கு வரும் மசோதாக்களை பண மசோதா தவிர சாதாரண மசோதாக்களில் மறு பரிசீலனை செய்ய ஒருமுறை திருப்பி அனுப்பலாம்
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.பண ஒதுக்கு மசோதாவில் திருத்தம் கொள்ளவும் விவாதிக்கவும் முடியாது.
2.பண ஒதுக்கு மசோதாவில் ஓட்டெடுப்புக்கு உள்ளாகாத செலவினங்கள் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள அளவிற்கு மிகக் கூடாது
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.உச்ச நீதிமன்ற நிதிபதி ஓய்வு பெற்ற பிறகு இந்திய பரப்பெல்லையில் உள்ள எந்த நீதிமன்றத்திலும் வழக்காட கூடாது
2.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி காலியாக இருந்தாலோ அல்லது பணியாற்ற இயலாத நிலையில் இருந்தாலோ, குடியரசுத் தலைவர் வேறு ஒருவரை தலைமை நீதிபதியாக நியமிக்கலாம்.
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.ஒரு வரியினை குறைப்பதற்கோ(அ) அழிப்பதற்கோ குடியரசுத் தலைவரின் பரிந்துரை தேவையில்லை
2.மானியக் கோரிக்கைகள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு பண ஒதுக்கு மசோதா அறிமுகப்படுத்தப்படும்
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.தலைமை நீதிபதி நியமனத்தின் போது மற்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவினை ஆலோசனை செய்து குடியரசுத்தலைவர் நியமிப்பார்
2.மற்ற நீதிபதிகளை நியமிக்கும் போது இந்தியத் தலைமை நீதிபதியை ஆலோசித்தல் வேண்டும்
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று(A): ராணுவ சட்டங்கள் மூலம் ஏற்படுத்தப்பட்ட நீதிமன்றங்கள் அல்லது தீர்ப்பாயங்களுக்கு வழங்கும் தீர்ப்புகளுக்கு சிறப்பு அனுமதி மேல்முறையீடு பொருந்தாது.
காரணம்(R): நிர்வாகத் துறையிலிருந்து நீதித்துறை பிரிக்கப்பட்டுள்ளது
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று(A): நிதி மசோதா அல்லது அதில் திருத்தம் போன்றவைகள் குடியரசுத் தலைவரின் பரிந்துரை இல்லாமல் அறிமுகம் செய்தல் கூடாது.
காரணம்(R): நிதி மசோதா மாநிலங்களவையில் அறிமுகப்படுத்த முடியாது
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று(A): நீதிபதிகளின் ஊதியம் பதவிக் காலத்தில் மாற்ற கூடாது
காரணம்(R): இவர்களின் ஊதியம் மற்றும் படிகள் இரண்டாவது அட்டவணையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று(A): நாடாளுமன்ற இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்ட மசோதா குடியரசுத் தலைவரின் இசைவினை(Assent) பெற்று சட்டமாகிறது
காரணம்(R): நாடாளுமன்றம் என்பது குடியரசுத் தலைவரையும் உள்ளடக்கியது
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று(A): துணை சபாநாயகர் தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் கொடுக்க வேண்டும்
காரணம்(R): சபாநாயகரை/ துணை சபாநாயகரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் கவனிப்பில் இருக்கும் போது அவையில் பேசுவதற்கும், கலந்து கொள்வதற்கும் உரிமை உண்டு. வாக்கெடுப்பில் வாக்களிக்கலாம்.
|
Answer
|