பாஞ்சாலி சபதம் பாரதியாரால் இயற்றப்பட்டது- எவ்வகை வாக்கியம் ?
தன்வினை வாக்கியம்
செய்வினை வாக்கியம்
செயப்பாட்டுவினை வாக்கியம்
பிறவினை வாக்கியம்
பாஞ்சாலி சபதம் பாரதியாரால் இயற்றப்பட்டது- எவ்வகை வாக்கியம் ?
சேல்ஸ்மேன் - என்ற ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ்ச்சொல் எது |
Answer |
ஜி.யு.போப் - இலியட், ஒடிசியுடன் ஒப்பிட்ட தமிழ் நூல் எது ? |
Answer |
சிலப்பதிகாரத்தில் வருகின்ற “கவுந்தியடிகள்” என்பவர் ? |
Answer |
தமிழை பக்திமொழி என குறிப்பிட்டவர் யார் ? |
Answer |
“கிறிஸ்தவ கம்பர்” என அழைக்கப்படும் தமிழறிஞர் ? |
Answer |
மணநூல், காமநூல் , முக்தி நூல் - என்ற மறுபெயர்களுடைய நூல் எது ? |
Answer |
தமிழ்நாட்டில் பக்தி இலக்கிய காலம் எனப்படுவது ? |
Answer |
பிரித்தெழுதுக : - செந்தமிழ் |
Answer |
"வளையாபதி" நூல் ஒரு |
Answer |
இலக்கணக்குறிப்பறிக : “புறம் புறம் “ |
Answer |