Easy Tutorial
For Competitive Exams

ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது?

இசை மற்றும் நடனம்
கலை மற்றும் கட்டடக்கலை
உணவு மற்றும் பழக்கவழக்கங்கள்
ஆடை மற்றும் பழக்கவழக்கங்கள்
Additional Questions

முகமதுகவான் எந்த அரசனுக்கு பாதுகாவலராக இருந்து வழிநடத்தினார் ?

Answer

உலக பேரிடர் குறைப்பு தினம் கொண்டாடப்படும் நாள்?

Answer

துருக்கிய நாணய முறையை முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?

Answer

கூற்று :- 82° 30 மேற்கு தீர்க்கம் இந்திய திட்ட நேரத்தை கணக்கிட உதவுகிறது
காரணம் :- இந்திய திட்ட நேரம் கிரீன் விச் 0° தீர்க்க நேரத்தை விட 5 மணி 30 நிமிடம் முன்னதாக உள்ளது.

Answer

டேராடூன் எனப்படும் பள்ளத்தாக்கு எந்த மலைத்தொடரில் அமைந்துள்ளது?

Answer

பொருத்துக :

1. சத்திய சோதக் சமாஜ்-ஆத்மாராம் பாண்டுரங்
2. அலிகார் இயக்கம்-ஜோதி பாபூலே
3. தர்ம பரிபால யோகம்-ஸ்ரீநாராயண குரு
4. பிரார்த்தனா சமாஜம்-சையது அகமது கான்

Answer

12, 14, 25, 23, 18, 17, 24, 20 என்ற விவரங்களின் இடைநிலையை காண்க:

Answer

கூற்று : கடற்கரை ஓரத்தின் ஆழம் குறைந்த பகுதி கண்டத்திட்டு ஆகும்
காரணம் : கண்டத்திட்டு பகுதியானது ஒழுங்கற்ற கடற்கரை கொண்டிருப்பதால் துறைமுகம் அமைய வழி செய்கிறது

Answer

கீழ்க்கண்டவற்றில் சரியானதை தேர்ந்தெடுக்க:
1. நிலமும் உழைப்பும் உண்மை காரணிகள் ஆகும்
2. மூலதனமும், தொழிலமைப்பும் பெற்றப்பட்ட காரணிகள் ஆகும்

Answer

இந்திய நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் தொடங்கப்பட்ட நாள்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us