இந்திய நாட்குறிப்பு இலக்கிய முன்னோடி என்றழைக்கப்படுபவர் யார்?
எம்பார்
அனந்தரங்கர்
பெப்பிசு
ஜேக்கப் கிரீம்
இந்திய நாட்குறிப்பு இலக்கிய முன்னோடி என்றழைக்கப்படுபவர் யார்?
சீறாப்புராணத்தில் தீர்க்க தரிசனத்தைக் கூறுவது? |
Answer |
இராசராச சோழனுலா என்னும் புகழ் வாய்ந்த சிற்றிலக்கியத்தை இயற்றி அளித்தவர்? |
Answer |
நாடக உலகின் இமயமலை என்றழைக்கப்படுபவர் யார்? |
Answer |
காந்தியடிகளை அரைநிருவாணப் பக்கிரி என்று ஏளனம் செய்தவர் யார்? |
Answer |
"தமிழின் விந்தையை எழுதத் தரமோ என்று புகழ்ந்தவர் யார்? |
Answer |
கள்ளர் சரித்திரம் என்னும் உரைநடை நூலின் ஆசிரியர்? |
Answer |
உலகில் மொழி உருவம் பெறுவதற்கு முன் ----------- பிறந்துவிட்டது என்பர்? |
Answer |
இந்திய அரசின் ஞானபீட விருது பெற்ற முதல் தமிழரான அகிலன் கீழ்க்கண்ட எந்நூலுக்காக இப்பரிசினை பெற்றார்? |
Answer |
மண்ணாசை கருதிப் போருக்குச் செல்லும் புறத்திணை? |
Answer |
"மடை திறந்த வெள்ளம் போல " - உவமை உணர்த்துவது? |
Answer |