Easy Tutorial
For Competitive Exams

1, 2, 3................ n எண்களின் கூட்டுச் சராசரி காண்க:

(n+1)/2
[n(n+1)]/2
[n(n-1)]/2
n(n+1)
Additional Questions

வெட்ட வெளியில் நிற்கும் ஒருவனின் நிழல் மதியம் 12 மணியளவில் எந்த திசையில் நீண்டிருக்கும்?

Answer

காமராசர் அமராவதி சிறையில் மூன்று ஆண்டுகள் அடைக்கப்பட காரணம்?

Answer

மூன்று குறைக்கப்பட்ட நிலையில் 12, 18, 24 மற்றும் 30 மீதியின்றி வகுபடும் மிகச்சிறிய எண் என்ன ?

Answer

மத்திய அரசின் "சௌபாக்யா யோஜனா திட்டத்தின் முக்கிய நோக்கம்?

Answer

இந்தியாவின் முதல் விலங்குகளுக்கான சட்டமையம் (NALSAR) பல்கலைக்கழகம் எங்கு தொடங்கப்பட்டது?

Answer

மூன்று எண்கள் 2: 4: 5 என்ற விகித்தில் உள்ளன. அவற்றின் சராசரி 22 எனில் மிகப்பெரிய எண் என்ன?

Answer

நாட்டில் உள்ள குழந்தை தொழிலாளர்களை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள ஆண்டு?

Answer

பொருந்தாததை தேர்ந்தெடுக்க :

Answer

36, 156 என்ற இரு எண்களின் மீபொவ 12 எனில் அவற்றின் மீ.சி.ம என்ன?

Answer

தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்ள VVPAT இயந்திரங்களை எந்த மாநில சட்டமன்ற தேர்தலில் உபயோகிக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us