பின்வரும் வாக்கியங்களுள் தவறானது எது?
பாபரின் இயற்பெயர் ஜாகிருதின் முகம்மது பாபர்.
பாபர் தந்தை வழியில் துருக்கி-தைமூர் இனத்தையும்,தாய் வழியில் மங்கோலிய-செங்கிஸ்கான் இனத்தையும் வழித்தோன்றலாக கொண்டிருந்தார்.
பாபர் தனது பதினாறாம் வயதில் பர்கானாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்
கி.பி. 1526 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ம் நாள் பானிபட் என்னுமிடத்தில் இப்ராஹிம் லோடியை தோற்கடித்தார்.