எரிகற்கள் வேகமாக பூமியை நோக்கி வருவதால் முழுமையாக எரியாமல் புவியின் மேற்பரப்பில் விழுகின்றன. இது இவ்வாறு அழைக்கப்படுகின்றது?
சூரியனின் ஒளி பூமியை வந்தடைய எவ்வளவு நிமிடங்கள் ஆகும் |
Answer |
சூரிய குடும்பத்துக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் எது? |
Answer |
கோள்கள் சூரியனைச் சுற்றுவதற்கு காரணம் என்ன? |
Answer |
கோள்கள் சூரியனைச் சுற்றிவரும் பாதை எவ்வாறு அளிக்கப்படுகிறது |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியத்தில் எவை சரியானவை? 1.சூரியக்குடும்பத்தின் கோள்களை திடக்கோள்கள், வாயுக்கோள்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். 2.சூரியனைச் சுற்றும் எல்லாக்கோள்களும் வட்டப்பாதையில் ஒரே சமயத்தில் சுற்றி வருகின்றன. 3.நட்சத்திரங்கள் தானாக ஒளிரும் தன்மை கொண்டவை 4.கோள்களுக்கு தானாக ஒளி உமிழும் தன்மை இல்லை |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி 1.புதன் சூரியனைச் சுழன்றமாறு சுற்றி வரும் காலம் 87.97 நாள்கள் 2.வெள்ளி சூரியனைச் சுழன்றமாறு சுற்றி வரும் காலம் 224.7 நாள்கள் |
Answer |
சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் எது? |
Answer |
பின்வருவனவற்றுள் பாறைக்கோள் எனப்படுவது எது? |
Answer |
பின்வருவனவற்றுள் வாயுக்கோள்கள் எனப்படுவது எது? |
Answer |
சூரியக் குடும்பம் என்பது எது? |
Answer |