Easy Tutorial
For Competitive Exams

எந்த ஆண்டு அமைக்கப்படும் சட்ட மன்றத்தில் இந்தியப் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவர் என விக்டோரியா பிரகடனம் கூறியது?

1861
1864
1865
1867
Explanation:

1853ஆம் ஆண்டு சட்டமன்றம் ஐரோப்பியர்களை மட்டுமே உறுப்பினர்களாக கொண்டிருந்ததால் அவர்கள் இந்தியரின் கருத்துக்களைத் தெரிந்துகொள்ள அக்கறை இல்லாமல் இருந்ததே இச்சிக்கலுக்கு காரணம் என்று கூறிய அறிக்கை 1861இல் அமைக்கப்படும் சட்ட மன்றத்தில் இந்தியப் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவர் எனக் கூறியது.
Additional Questions

முதலாம் மைசூர் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?

Answer

வட சர்க்கார்கள் ஆங்கிலேயர் வசம் ஆனதை அங்கீகரிக்கும் உடன்படிக்கை எது?

Answer

வட சர்க்கார் பகுதிகளை ஆங்கிலேயர் கையகப்படுத்த யாருடன் உடன்படிக்கை செய்து கொண்டனர்?

Answer

கூற்று (கூ): நிஜாம் அலி ஆங்கிலேயருடன் உடன்படிக்கை செய்துகொண்டாலும், 1767இல் அவருக்கும் ஹைதர் அலிக்கும் இடையே ஓர் புரிந்துணர்வு உடன்பாடு ஏற்பட்டது.
காரணம் (கா): எனவே ஆங்கிலேயர் ஹைதருக்கு எதிரான போரை அறிவித்தார்கள்.

Answer

கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. முதல் மைசூர் போரில் பம்பாயிலிருந்து வந்த ஆங்கிலேயரின் ஒரு படை மேற்குக்கடற்கரையின் மங்களூரையும் அதைச் சுற்றியிருந்த பிற பகுதிகளையும் கைப்பற்றியது.
ii. பெங்களூரைக் கைப்பற்ற நினைத்த ஆங்கிலேயரின் முயற்சி வெற்றி பெறவில்லை.

Answer

கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. 1768இல் ஹைதர் பாராமஹால் (சேலம் மாவட்டம்) மீது திடீர் தாக்குதல் தொடுத்து, கேப்டன் நிக்சனைத் தோற்கடித்துக் கரூரையும் ஈரோட்டையும் கைப்பற்றினார்.
ii. ஹைதரின் தளபதி சாதத்துல்லா கான் மதுரையிலும் திருநெல்வேலியிலும் படையை எந்த எதிர்ப்புமின்றி வழிநடத்திச் சென்றார்.

Answer

முதல் ஆங்கில மைசூர் போர் எந்த உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது?

Answer

மருது பாண்டியர்கள் ______________________ இணைந்து ஆங்கிலேயருக்கு எதிரான கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் இருந்தார்கள்?

Answer

கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. கட்டபொம்மன் 23 நாட்களில் 400 மைல் தூரம் பயணித்த கலெக்டரைச் சளைக்காமல் பின்தொடர்ந்து, செப்டம்பர் 19ஆம் நாள் திருநெல்வேலியை அடைந்தார்.
ii. கட்டபொம்மன் சரியாக நடந்துகொண்டதாகவும் இதன் மூலம் அவர் தன்னை அழிவிலிருந்து காத்துக்கொண்டதாகவும் ஜாக்சன் திருப்தியுடன் கூறினார்.

Answer

நெற்கட்டும் செவல் கோட்டை மீது திடீர் தாக்குதல் தொடுக்க யாருக்கு உத்தரவு வந்தது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us