கூற்று (கூ): 1790ல் மூன்றாம் ஆங்கிலேய-மைசூர் போர் தொடங்கியது. காரணம் (கா): பிரிட்டனுடன் நட்பு பாராட்டிய திருவிதாங்கூர் மீதான திப்புவின் தாக்குதலும் கொடுங்களூரைக் கைப்பற்றியதும் கம்பெனி அரசுடனான போருக்கான அறிவிப்பாகவே எடுத்துக்கொள்ளப்பட்டன.
|
Answer
|
திப்புவின் தளபதி ஹுசைன் அலியைக் கள்ளிக்கோட்டையில் தோற்கடித்த ஆங்கிலப்படைத்தளபதி?
|
Answer
|
ஸ்ரீரங்கப்பட்டணம் அருகே திப்பு தோற்கடித்த கவர்னர் ஜெனரல்?
|
Answer
|
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. ஸ்ரீரங்கப்பட்டண உடன்படிக்கையின்படி, திப்பு அவருடைய ஆட்சிப்பகுதிகளில் பாதி இடங்களை ஆங்கிலேயருக்குக் கொடுக்க வேண்டும். ii. போர் இழப்பீடாக மூன்று கோடி ரூபாய் அளிக்க வேண்டும்
|
Answer
|
மிகத் தீவிரமாக ஒரு குறுகிய பரப்புக்குள் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட கோல் கிளர்ச்சியின் தலைவர்?
|
Answer
|
ஸ்ரீரங்கப்பட்டண உடன்படிக்கையின்படி திப்பு எந்தப்பகுதியை இழந்தார்?
|
Answer
|
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. சென்னையில் பிணைக்கைதிகளாகயிருந்த திப்புவின் மகன்கள் அனைத்து நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்ட பிறகு ஸ்ரீரங்கப்பட்டணத்துக்கு 1794 ஆம் ஆண்டு மே 29 அன்று திருப்பியனுப்பி வைக்கப்பட்டார்கள். ii. சென்னை உடன்படிக்கை மூலம் ஏற்பட்ட அவமானத்தையும் பொருளாதார இழப்பையும் திப்புவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
|
Answer
|
குத்தகை இல்லாத நிலங்களை வைத்திருப்போர் பற்றி விசாரிக்க இனாம் கமிஷனை எந்த அரசு அமைத்தது?
|
Answer
|
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. மைசூர் அரசர் ஒன்பதாம் சாமராஜ் 1796இல் இறந்தார். ii. பிரான்ஸிடமிருந்து உதவி கிடைத்த பிறகு திப்பு ஆங்கிலேயர் மீதான போர் குறித்து அறிவிப்பார் என்பதே மாலரிக்கின் அறிவிப்பாகும்.
|
Answer
|
நான்காம் மைசூர் போர் ஏற்பட்டதற்கான காரணங்கள்? ⅰ) திப்பு 1798 ஜுலையில் பிரான்சு ஆட்சியை நிர்வகித்த இயக்குநரகத்துடன் மேற்கொண்ட கடிதத் தொடர்புகள் ⅱ) நெப்போலியனுடன் மேற்கொண்ட கடிதத் தொடர்புகள் ⅲ) வெல்லெஸ்லியுடனான கடிதத்தொடர்பில் காட்டிய நழுவல்
|
Answer
|