பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. அரபு வணிகர்களின் சந்ததியினர் (அ) மாப்பிள்ளைமார்கள் படிப்படியாக விவசாயத்தைச் சார்ந்தவர்களாகி, நிலத்தை வாடகைக்கு எடுத்து விவசாயம் செய்வோராகவும் மாறினர். ii. 1792இல் ஆங்கிலேயர் மலபாரைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தபோது, அவர்கள் நில உடைமை விவகாரங்களைச் சீரமைக்க முடிவெடுத்தார்கள்.
|
Answer
|
நில உடைமை விவகாரங்கள் சீரமைப்பு தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. நிலத்துக்கான தனிநபர் உரிமையாளர் முறையை உருவாக்குவது அவர்கள் கொண்டுவந்த மாற்றமாகும். ii. ஆங்கிலேயர் கொண்டுவந்த புதிய முறை ஜன்மிகளை நிலத்தின் முழு உரிமையாளர்களாக்கி, குத்தகை விவசாயிகளை வெளியேற்றும் அதிகாரத்தையும் கொடுத்தது.
|
Answer
|
விவசாயிகளை வறுமையின் உச்சத்தில் வாழும் நிலைக்குத் தள்ளியது எது/எவை?
|
Answer
|
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. 1849 ஆகஸ்ட் மாதத்தில் மஞ்சேரியிலும், 1851 ஆகஸ்ட் மாதத்தில் குளத்தூரிலும் 1852 ஜனவரி மாதத்தில் மட்டனூரிலும் நிகழ்ந்த கிளர்ச்சிகள் மிகவும் தீவிரமானவையாகும். ii. அமைதியை ஏற்படுத்த ஆங்கிலேயர் கையாண்ட அடக்குமுறை நடவடிக்கைகள் பத்து வருடம் நீடித்தது.
|
Answer
|
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. மாப்பிள்ளைகள் 1870இல் மீண்டும் எழுச்சி பெற்றனர். ii. 1857க்கு முந்தைய இந்தியாவில் நடைபெற்றவற்றில் சில கிளர்ச்சிகள் பழங்குடியினரால் நடத்தப்பட்டன.
|
Answer
|
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. சோன்பூர், தமர் ஆகிய பகுதிகளில் வசித்த கோல்கள் திக்காடர்களுக்கு (வரி வசூலிப்போர்) எதிரான கிளர்ச்சியை நடத்துவதற்கு முதல் முயற்சியை எடுத்தனர். ii. வெளியாருடைய சொத்துகளைத் தாக்குவதை இவர்களின் கிளர்ச்சி உள்ளடக்கியிருந்தது.
|
Answer
|
நான்காம் மைசூர் போரின்போது ஸ்ரீரங்கப்பட்டணத்தினை கைப்பற்றியவர்?
|
Answer
|
கோல் கிளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்தவர்?
|
Answer
|
சந்தால் கிளர்ச்சி எந்த ஆண்டு நடைபெற்றது?
|
Answer
|
சந்தால்கள் எந்த குன்றுகளைச் சுற்றியுள்ள பகுதியைத் திருத்தி அதை சந்தால்களின் நிலம் என்று அழைத்தார்கள்?
|
Answer
|