பிரான்சில் இருப்பதைப் போல ஜேக்கோபியர் கழகம் எங்கு தொடங்கப்பட்டது?
|
Answer
|
“ஒரு இராணுவ வீரர்களின் கலகம் . . . விரைவாக தனது குணாதியத்தை மாற்றிக் கொண்டு தேசீய எழுச்சியாக மாறியது” என்று 1857 பெருங்கிளர்ச்சி குறித்து குறிப்பிடுபவர்?
|
Answer
|
“பெருமளவில் உண்மையான விடுதலைப் போராட்டம்” என பெருங்கிளர்ச்சி குறித்து கூறியவர்?
|
Answer
|
1909இல் வெளியான சாவர்கரின் புத்தகம் எது?
|
Answer
|
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. நீதிமன்றங்களில் பொதுப்பணித் தேர்வுகளில் பாரசீக மொழியின் பயன்பாடு ஒழிக்கப்பட்டது. ii. அரசுப் பணியில் முஸ்லீம்கள் சேர்வதற்கான வாய்ப்புகளைக் குறைத்தது.
|
Answer
|
மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் நவாபின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர்?
|
Answer
|
எந்த ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் வங்காளப் படையில் உயர் ஜாதியினரும் சேர்ந்துகொள்ள வழிவகை செய்தது?
|
Answer
|
லெக்ஸ் லோசி (Lex Loci Act) சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
|
Answer
|
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. துப்பாக்கித் தோட்டாக்களில் பசுவின் கொழுப்பும் பன்றியின் கொழுப்பும் தடவப்பட்டுள்ளது என்ற செய்தி பரவியபோது இந்து முஸ்லீம் படைவீரர்களின் மத உணர்வுகள் புண்பட்டன. ii. இத்தோட்டாக்களை புதிதாக அறிமுகமான என்பீல்டு துப்பாக்கிகளுக்குள் செலுத்துவதற்கு முன்பாக அதைப் படை வீரர்கள் கடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது.
|
Answer
|
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. கொழுப்பு தடவிய தோட்டா பிரச்சனை கிளர்ச்சி எனும் வெடிமருந்தில் வைக்கப்பட்ட தீப்பொறியாகும். ii. பதவி பறிக்கப்பட்ட அனைவரும் இவ்வெழுச்சியைத் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்பாகக் கருதினர்.
|
Answer
|