பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. 1858இல் கானிங் இராணுவப் புரட்சி ஒடுக்கப்பட்டுஅமைதி மீட்கப்பட்டதாக அறிவித்தார். ii. தாந்தியா தோபே கைது செய்யப்பட்டு 1858 ஏப்ரல் மாதம் கொல்லப்பட்டார்.
|
Answer
|
இரண்டாம் பகதூர்ஷா எந்த நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டார்?
|
Answer
|
நவாப் சந்தா சாகிப்பின் பிரதிநிதிகளுள் அல்லாதவர்?
|
Answer
|
இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் மற்றும் முதல் வைஸ்ராய் யார்?
|
Answer
|
அரசு செயலருக்கு உதவி செய்யும் இந்தியா கவுன்சிலில் எத்தனை உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பர்?
|
Answer
|
விக்டோரியா பிரகடனம் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு. i. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி இந்திய அரசர்களோடு மேற்கொண்ட உடன்படிக்கைகளை இப்பிரகடனம் ஏற்றுக் கொண்டது. ii. இந்தியாவில் உள்ள ஆங்கிலேயருக்குச் சொந்தமான பகுதிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கம் இல்லை எனவும் அறிவித்தது.
|
Answer
|
விக்டோரியா பிரகடனம் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு. i. வாரிசு உரிமை இழப்புக் கொள்கையும் இணைப்புக் கொள்கையும் கைவிடப்படும். ii. ஆங்கிலேயரை நேரடியாகக் கொன்ற கிளர்ச்சியாளர்களைச் தவிர மீதமுள்ள கிளர்ச்சியாளர் அனைவருக்கு ம் பொதுமன்னிப்பு வழங்கப்படும்.
|
Answer
|
நான்காம் ஆங்கிலேய-மைசூர் போரின்போது கவர்னர் ஜெனரல் ஆக இருந்தவர்?
|
Answer
|
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு. i. மேற்கத்தியமயமான ஆங்கிலக் கல்வி பயின்ற நடுத்தர வர்க்கம் தேசிய சிந்தனைகளோடு உருவானது ii. இந்தியச் சமூகத்தின் மரபுசார்ந்த கட்டமைப்பு உடையத் துவங்கியது.
|
Answer
|
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு. i. முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷா சிறைக் கைதியானார். ii. அவருடைய இரண்டு மகன்களும் பேரனும் கல்கத்தாவில் சிறை வைக்கப்பட்டனர்.
|
Answer
|