இரண்டு எண்களின் விகிதம் முறையே 3 : 4 ஆகும் மற்றும் அவ்விரண்டு எண்களின் கூடுதல் 420 எனில் இரண்டு எண்களில் பெரிய எண்ணிணைக் காண்க.
இரண்டு எண்கள் முறையே 3x, 4x எனக் கொள்க.
3x + 4x = 420
7x = 420
x = 420 /7
X = 60
இரண்டு எண்க ள் = 3* 60, 4 * 60 = 180, 240
இரண்டு எண்களில் பெரிய எண் = 240