முத்ரா வங்கியின் முதன்மை நோக்கங்களில் தவறானது எது?
1. குறுங்கடன் வாங்குபவரையும், பெறுபவரையும் ஒழுங்குப்படுத்துதல் மற்றும் குறுங்கடன் வழங்குவதில் நிலைத்த தன்மையை ஏற்படுத்துதல்.
2.சிறு தொழில் புரிபவர்கள், சில்லறை வியாபாரிகள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் தனிநபர்களுக்கு கடன் வழங்கும் சிறு நிதி நிறுவனங்களுக்கு, மேலும் நிதி மற்றும் கடன் வசதியை ஏற்படுத்தி தருதல்.
3. சிறு தொழில்களை மேற்கொள்வதற்கு வழங்கப்படும் கடன்களுக்கு உத்திரவாதம் வழங்குவதற்காக கடன் உத்திரவாத திட்டம் (CGS) ஆரம்பித்தல்.
4. கடன் வழங்குதல், கடன்பெறுதல் மற்றும் பகிர்ந்தளிக்கப்படும் மூலதனத்தை மேற்பார்வையிடல் ஆகியவற்றுக்கு பொருத்தமான தொழில்நுட்ப உதவிகளை அறிமுகப்படுத்துதல்
கூற்று 1: பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு மட்டுமே வட்டார ஊரக வங்கிகள் கடன் வழங்குகிறது. |
Answer |
ஊரக வறுமையை தீர்மானிக்கும் காரணங்களில் தவறானது எது? |
Answer |
கூற்று 1: இந்தியாவை விட இலங்கை உடல் நலதரத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது. |
Answer |
2016, அக்டோபர் 4 நிலவரப்படி இந்தியாவின் ஊரக வேலையின்மை _____________சதவீதமாகும். |
Answer |
இந்தியாவின் ஊரக சாலை பகுதி_____________ கி.மீ ஆகும். |
Answer |
தேசிய ஊரக நல அமைப்பு (NRHM) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு |
Answer |
2017 மார்ச் முடிவில் இந்தியாவின் _____________ சதவீத கிராமங்கள் முழுமையாக மின் தொடர்பைப் பெற்றிருந்தன. |
Answer |
ஊரக பொருளாதாரத்தின் வேளாண்மை சார்ந்த பிரச்சனைகளாக கருதப்படுபவை எவை? |
Answer |
சிறு தொழில்கள் குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு. |
Answer |
முத்ரா வங்கியின் முதன்மை நோக்கங்களில் தவறானது எது? |
Answer |