ஊரக பகுதிகளுக்கு மின் அனுப்புகையில் ஏற்படும் இழப்பு
கூற்று 1: இந்தியாவின் சாலை தொடர்பு வசதி அமைப்புகள் உலகிலேயே பெரிய அமைப்புகளுள் ஒன்றாகும். |
Answer |
ஸ்லேட்டர் என்பவர் ‘சில தென்னிந்திய கிராமங்கள்’ என்ற புத்தகத்தை வெளியிட்ட ஆண்டு |
Answer |
PURA என்பதன் விரிவாக்கம் |
Answer |
உலக ஏழை மக்களின் தொகையில் ___________ சதவீதம் இந்தியாவில் உள்ளனர். |
Answer |
இந்தியாவில் தமிழ்நாடு அரசு மாநில வரி வருமானத்தில் எந்த இடத்தில் உள்ளது ? |
Answer |
கீழ்கண்டவற்றுள் எவை தவறானவை |
Answer |
வேளாண்மை துறை என்பது விவசாயம், சுரங்கம், வனவியல், மேய்ச்சல், குவாரி முதலிய துறைகளை உள்ளடக்கியது. |
Answer |
தமிழ்நாட்டு பொருளாதாரத்தின் மிக முக்கியமான துறையாக உள்ளது.எது ? |
Answer |
நாமக்கல் மாவட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 3 1/2 கோடி முட்டைகள் கிடைக்கின்றன. மொத்த உற்பத்தியில் 40 விழுக்காடு எங்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. |
Answer |
எவற்றுள் தவறானவை கண்டறிக |
Answer |