Easy Tutorial
For Competitive Exams

கூற்று 1: இந்தியாவின் சாலை தொடர்பு வசதி அமைப்புகள் உலகிலேயே பெரிய அமைப்புகளுள் ஒன்றாகும்.

கூற்று 2: 1950-51ல் 4 இலட்சம் கி.மீட்டர் நீளமாக இருந்த இந்தியச் சாலைகளின் நீளம் 2018ல் 14 இலட்சம் கி.மீட்டர் ஆகும்.

கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Explanation:

2018ல் இந்திய சாலைகளின் நீளம் 34 இலட்சம் கி.மீட்டர் ஆகும்.)
Additional Questions

ஸ்லேட்டர் என்பவர் ‘சில தென்னிந்திய கிராமங்கள்’ என்ற புத்தகத்தை வெளியிட்ட ஆண்டு

Answer

PURA என்பதன் விரிவாக்கம்

Answer

உலக ஏழை மக்களின் தொகையில் ___________ சதவீதம் இந்தியாவில் உள்ளனர்.

Answer

இந்தியாவில் தமிழ்நாடு அரசு மாநில வரி வருமானத்தில் எந்த இடத்தில் உள்ளது ?

Answer

கீழ்கண்டவற்றுள் எவை தவறானவை

Answer

வேளாண்மை துறை என்பது விவசாயம், சுரங்கம், வனவியல், மேய்ச்சல், குவாரி முதலிய துறைகளை உள்ளடக்கியது.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் இதனின் பங்கு எவ்வளவு ?

Answer

தமிழ்நாட்டு பொருளாதாரத்தின் மிக முக்கியமான துறையாக உள்ளது.எது ?

Answer

நாமக்கல் மாவட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 3 1/2 கோடி முட்டைகள் கிடைக்கின்றன. மொத்த உற்பத்தியில் 40 விழுக்காடு எங்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Answer

எவற்றுள் தவறானவை கண்டறிக

Answer

பதினொன்றாவது ஐந்து ஆண்டு திட்டம் ( 2007-2012). கீழ்கண்டவற்றுள் எவை தவறானவை
A. GDP 8 முதல் 10 வரை அதிகப்படுத்தவேண்டும்
B. கருவுருதல் வீதம் 2.1 ஆக குறைத்தல்
C. ஆரம்பகல்வியில் இடைநிற்றல் விகிதத்தை 52%லிருந்து 20% குறைத்தல்
D. காடுகள் வீதத்தை 5% உயர்த்துதல்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us