PURA என்பதன் விரிவாக்கம்
|
Answer
|
உலக ஏழை மக்களின் தொகையில் ___________ சதவீதம் இந்தியாவில் உள்ளனர்.
|
Answer
|
இந்தியாவில் தமிழ்நாடு அரசு மாநில வரி வருமானத்தில் எந்த இடத்தில் உள்ளது ?
|
Answer
|
கீழ்கண்டவற்றுள் எவை தவறானவை
|
Answer
|
வேளாண்மை துறை என்பது விவசாயம், சுரங்கம், வனவியல், மேய்ச்சல், குவாரி முதலிய துறைகளை உள்ளடக்கியது. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் இதனின் பங்கு எவ்வளவு ?
|
Answer
|
தமிழ்நாட்டு பொருளாதாரத்தின் மிக முக்கியமான துறையாக உள்ளது.எது ?
|
Answer
|
நாமக்கல் மாவட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 3 1/2 கோடி முட்டைகள் கிடைக்கின்றன. மொத்த உற்பத்தியில் 40 விழுக்காடு எங்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
|
Answer
|
எவற்றுள் தவறானவை கண்டறிக
|
Answer
|
பதினொன்றாவது ஐந்து ஆண்டு திட்டம் ( 2007-2012). கீழ்கண்டவற்றுள் எவை தவறானவை A. GDP 8 முதல் 10 வரை அதிகப்படுத்தவேண்டும் B. கருவுருதல் வீதம் 2.1 ஆக குறைத்தல் C. ஆரம்பகல்வியில் இடைநிற்றல் விகிதத்தை 52%லிருந்து 20% குறைத்தல் D. காடுகள் வீதத்தை 5% உயர்த்துதல்
|
Answer
|
முதல் ஐந்து ஆண்டு திட்டத்தில் விவசாயத்திற்கு எத்தனை சதவிகிதம் ஒதுக்கப்பட்டது.
|
Answer
|