மன்னிப்பு - எம்மொழிச் சொல்
திருப்பனந்தாளிலும், காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவி உள்ளவர் |
Answer |
மயிலேறும் பெருமாளிடம் கல்வி கற்றவர் |
Answer |
“உடம்பார் அழியின் உயிரார் அழிவர் |
Answer |
அங்கவியல் திருக்குறளில் எந்தப் பகுப்பில் இடம்பெற்றுள்ளது? |
Answer |
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு |
Answer |
“அறவுரைக் கோவை” என அழைக்கப் பெறும் நூல் |
Answer |
இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல் |
Answer |
குடிமக்கள் வரலாறே ஆதி காப்பியமாகத் தமிழ்நாட்டில் அமைந்து விளங்குகிறது. அப்படி அமைவது எந்த நூல்? |
Answer |
எட்டுத்தொகை நூல்களில் ‘நாடகப் பாங்கில் அமைந்துள்ள நூலினைத் தேர்ந்தெடுத்து எழுதுக. |
Answer |
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே ஒரு நூலாசிரியர் மட்டும் இருநூல் படைத்துள்ளார். அவர் யார்? |
Answer |