Easy Tutorial
For Competitive Exams

உம்மைத்தொகையில் உம் என்னும் இடைச்சொல் எவ்வாறு மறைந்து வரும் என்பதை தேர்ந்தெடு.

முதலில் வரும்
இடையில் வரும்
இடையிலும் இறுதியிலும் வரும்
இறுதியில் வரும்.
Additional Questions

ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படு பொருளாக வேறுபடுத்துவது எவ்வகை வேற்றுமை எனத் தேர்ந்தெடு

Answer

பின்வருவனவற்றுள் எது உருவகமன்று?

Answer

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் இக்குறள்பாவில் இடம்பெற்றுள்ள சீர்மோனை பெயரினைத் தேர்ந்தெடு

Answer

"உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்” -என்னும் புணர்ச்சி விதிப்படி புணர்ந்துள்ள சொல் எது?

Answer

“விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி”
இக்குறட்பாவில் காணலாகும் மோனை எது?

Answer

கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?

Answer

தொகை நிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது எது என தேர்ந்தெடு

Answer

பரிதிமாற்கலைஞருக்கு "திராவிட சாஸ்திரி” என்னும் பட்டத்தை வழங்கியவர்

Answer

எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி என ஓவியச் சிறப்பைப் பழந்தமிழர் அறிந்திருந்ததைக் காட்டும்
இவ்வடி இடம் பெற்ற நூல்

Answer

தென்னிந்தியாவின் ஏதென்ஸ் - என அழைக்கப்படும் நகரம்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us