எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி என ஓவியச் சிறப்பைப் பழந்தமிழர் அறிந்திருந்ததைக் காட்டும்
இவ்வடி இடம் பெற்ற நூல்
தென்னிந்தியாவின் ஏதென்ஸ் - என அழைக்கப்படும் நகரம் |
Answer |
"உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும்;மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்” என்று கூறியவர் யார்? |
Answer |
நாடகம் படைத்தல், நடித்தல், நாடக இலக்கணம் இயற்றல் ஆகிய முக்கோணங்களிலும் நாட்கத் தொண்டாற்றியவர் யார்? |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் பறவைகள் சரணாலயம் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடு |
Answer |
ஜவஹர்லால் நேரு சிறை வைக்கப்பட்டிருந்த அல்மோரா சிறைச்சாலை எந்த மாநிலத்திலுள்ளது என்பதை தெரிவு செய்க |
Answer |
கண்ணதாசன் படைத்த நாடகம் |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு. |
Answer |
"புத்தகம் வாசிப்பதனை கடமையாக் ஆக்குதல் கூடாது; கட்டாயப்படுத்தவும் கூடாது. அப்படி செய்தால்,புத்தகம் வாசிப்பு மகிழ்ச்சியைத் தராது” என்று கூறியவரை தேர்ந்தெடு |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் தேவநேயப் பாவாணரின் சிறப்புகளில் பொருந்தாததை தேர்ந்தெடு |
Answer |
உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு என்னும் நூலை எழுதியவர் யார்? - |
Answer |