Easy Tutorial
For Competitive Exams

ஒரு குறிப்பிட்ட அசலானது ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில் மூன்று மடங்காகுவதற்கு பிடிக்கும் காலம்

20ஆண்டுகள்
22 ஆண்டுகள்
25 ஆண்டுகள்
30 ஆண்டுகள்
Additional Questions

இரு வெவ்வேறு எண்களின் (G.C.D. மற்றும் L.C.M.) சரியான தொடர்பு
I. மீப்பெரு.பொ.வ. = மீச்சிறு.பொ.ம
II. மீப்பெரு.பொ.வ.$\leq$ மீச்சிறு பொ.ம
III.மீச்சிறு.பொ.ம $\leq$ மீப்பெரு.பொ.வ.
IV. மீச்சிறு. பொ.ம > மீப்பெரு பொ.வ.

Answer

p, q, r, s, t என்பன கூட்டுத் தொடர் வரிசையில் (A.P) இருப்பின், p-4q + Gr - 4s+t=?

Answer

90, 150, 225 ஆகிய எண்களின் மீ.பொ.வ மற்றும் மீ.பொ.ம

Answer

y-$\dfrac{1}{y}$எனில் $y^{3}-\dfrac{1}{y^{3}}$ இன் மதிப்பைக் காண்க.

Answer

ஓர் இணைகரத்தில் எது தவறான கூற்று?

Answer

0-வின் தலைகீழி --------

Answer

கீழ்காணும் கூற்றுகளில் எது தவறான கூற்றாகும்?

Answer

எந்த மாநில அரசு க்யான்கங்ஞ் மின் வர்க்க திட்டத்தினை செயல்படுத்தியது?

Answer

நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஒன்றிய அமைச்சகம் 2017-நவம்பர்-28 அன்று ICMR உடன் இணைந்து IHMI-யினை துவக்கியுள்ளது. IHMI என்பது எதைக் குறிக்கும்?

Answer

உணவு பொருட்கள் சம்மந்தப்பட்ட உலக தரத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்ட கமிஷன் யாது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us