Easy Tutorial
For Competitive Exams

கீழ்கண்டவற்றை பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு :
தலக் காற்றுகள் இடங்கள்
(a) சின்னூக் 1. மெக்சிகோ வளைகுடா
(b) ஃபான் 2. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
(c) மிஸ்ட்ர ல் 3.வடக்கு இத்தாலி
(d) நார்ட் 4.ஆல்ப்ஸ் மலை

2 3 4 1
4 3 2 1
1 4 2 3
4 2 1 3
Additional Questions

வரிசைI உடன் வரிசை II-னை பொருத்துக:
முக்கிய வெள்ளச் சீர்குலைவு
வரிசை I வரிசை II
(a)சைனா 1. செயின்ட்பிரான்ஸிஸ்
(b) பென்சில்வேனியா 2. அஸ்ஸாம்
(c)லாஸ் ஏஞ்சல்ஸ் 3. ஹாவாங் ஹோ
(d)இந்தியா 4.ஜோன்ஸ்டான்

Answer

வாக்பதர் எழுதிய நூல்

Answer

கொரில்லா போர் முறை என்றால்

Answer

1948-ம் ஆண்டு மின்பகிர்மான சட்டத்தின்படி தமிழகத்தில் எந்த ஆண்டு மின்சார வாரியம் (TNEB) அமைக்கப்பட்டது?

Answer

பிராகூய் மொழிகளுக்கும், திராவிட மொழிகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை கூறும் கல்வெட்டு

Answer

ரிக்வேத காலத்தில் அரச குமாரர்களுக்கு கற்பிக்கப்பட்ட போர்க்கலை இவ்வாறு அழைக்கப்பட்டது

Answer

பொருத்துக :
வரிசைI வரிசை II
(a) பொதுபணி தேர்வாணையம் 1.1924
(b) இந்து அறநிலைய சட்டம் 2.1929
(c) ஆந்திரா பல்கலைக்கழகம் 3.1926
(d) பணியாளர் தேர்வு வாரியம் 4.1925

Answer

கீழ்வருபனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க :
(a) பானிபட் 1.கி.பி. 1527
(b) காக்ரா 2. கி.பி. 1528
(c) கான்வா 3. கி.பி. 1529
(d) சந்தேரி 4. கி.பி. 1526

Answer

வேளாண்மை உற்பத்தியை அளவிடும் முறை

Answer

பழமைப் பொருளியல் அறிஞர்கள் ------ கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us