மூன்று எண்களின் கூடுதல் 264 முதல் எண் இரண்டாவது எண் போல் இரு மடங்கு, மூன்றாவது எண் முதல் எண்ணில் மூன்றில் ஒரு பங்கு எனில் இரண்டாவது எண் யாது?
$1^{2} +2^{2} + 3^{2} + .....+ 10^{2}$ = 385 எனில் $2^{2} +4^{2} + 6^{2} + .....+ 20^{2}$-ன் மதிப்பு |
Answer |
y-ன் x%-க்கும் x-ன் y% இடையே, விகித பின்னத்தின் மதிப்பு |
Answer |
அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்பு தந்தையின் வயதானது அருணின் வயதைப் போல மும்மடங்காக இருந்தது. தற்போது தந்தையின் வயது |
Answer |
a, b, c என்பன ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் உள்ளன எனில் $3^{a}, 3^{b}, 3^{c}$ ஆகியவை ---------என்ற தொடர்வரிசையில் உள்ளது. |
Answer |
-1 < r < 1 எனில் முடிவிலி வரை பெருக்குத் தொடரின் கூடுதல் |
Answer |
அரைவட்டத்தில் அமையும் கோணம் -------------- |
Answer |
$\dfrac{a}{3}$=$\dfrac{b}{4}$=$\dfrac{c}{7}$ எனில் $\dfrac{a+b+c}{c}$ என்பது |
Answer |
2:3, 3:5, 4:7, 5:8 இவற்றில் பெரியது எது? |
Answer |
இந்தியாவில் தனக்கென்று சின்னத்தை பெற்ற முதல் நகரம் எது? |
Answer |
சட்ட அலுவலர்கள் மற்றும் மத்திய அரசு தலைமை வழக்குரைஞர்களை எந்த விதியின் கீழ் இந்திய குடியரக தலைவர் நியமிக்கின்றார்? |
Answer |