பட்டியல் 1 ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I - பட்டியல் II
சொல் -பொருள்
1. பொலம் -அ. இரக்கம்
2. வேரல் -ஆ. அழகு
3. நொய்மை - இ. மூங்கில்
4. செந்தண்மை -ஈ. மென்மை .
குறியீடுகள்:
அ ஈ இ ஆ
ஆ ஈ அ இ
ஆ இ ஈ அ
இ ஈ ஆ அ
Additional Questions
எது உணர்ச்சி வாக்கியம் இல்லை? |
Answer |
பட்டியல் 1 ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : |
Answer |
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக. |
Answer |
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக. |
Answer |
ஐந்திலக்கணம் பேசும் நூல் |
Answer |
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : |
Answer |
இலைமறை காய் போல |
Answer |
இன்ப மிகுதி - உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க : |
Answer |
பிரித்து எழுதுக : வெற்றிலை |
Answer |
வேளாண்மை வேதம் எனப்படுவது |
Answer |