பட்டியல் 1ல் உள்ள தாவரங்களை பட்டியல் II-ல் உள்ள உறுப்புகளுடன் பொருத்தி, கீழே
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I - பட்டியல் II
தாவரம் - உறுப்பு
1 தாழை அ. ஓலை
2. மா ஆ. மடல்
3. வேப்பம் இ. இலை
4. தென்னை ஈ. தழை .
குறியீடுகள் :
c) ஆ ஈ இ அ
ஆ இ ஈ அ
இ ஈ அ ஆ
அ ஆ ஈ இ
Additional Questions
நீரோட்டக யமக அந்தாதி - நூலின் சிறப்பு யாது ? |
Answer |
மாதானுபங்கி என பெயருடையவர் யார் ? |
Answer |
பிரித்து எழுதுக : தாதூதி |
Answer |
பொருந்தாத இணையைக் கண்டறிக |
Answer |
கூத்தராற்றுப்பெடை எனும் அடைமொழியால் அழைக்கப்படும் நூல் யாது ? |
Answer |
பட்டியல் 1 ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : |
Answer |
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : |
Answer |
ஆற்றீர் - வேர்ச்சொல்லை தேர்வு செய் |
Answer |
பின்ருவனவற்றுள் மோனைத் தொடைக்குத் தொடர்பில்லாதது எது ? |
Answer |
சரியாக பொருந்தியுள்ளது எது ? |
Answer |