Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :

I.இமாத்திரி தொடருக்கும் - சிவாலிக் தொடருக்கும் இடையில் அமைந்துள்ளது இமாச்சல் தொடர்.

II. மலைகளுக்கு இடையே இயற்கையாகவே அமைந்த பாதை கணவாய்
எனப்படும்.

இவற்றுள் எது / எவை சரி ?

1 மட்டும்
II மட்டும்
I மற்றும் II
I ம் இல்லை II ம் இல்லை .
Additional Questions

பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I பட்டியல் II

a) ஆஸ்திரேலியா 1.காட்டுக்குதிரை

b) தென் ஆப்பிரிக்கா2. காட்டெருமை

c) யுரேஷியா 3.கங்காரு

d) வட அமெரிக்கா 4.வரிக்குதிரை.

குறியீடுகள் :

Answer

இரு எண்களின் இசைச்சராசரி மற்றும் பெருக்கல் சராசரி, முறையே 6-4 மற்றும் 8 ஆகும். அவ்வெண்களாவன

Answer

அடுத்தடுத்து வரும் மூன்று முழு மதிப்புகளின் கூட்டுத்தொகை 540 எனில், அம்மதிப்புகளைக் காண்க.

Answer

5 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் கொண்ட குழு ஒன்றிலிருந்து இருவர் சமவாய்ப்பு
முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதில் ஒருவர் ஆணாகவும், மற்றொருவர் பெண்ணாகவும் இருக்க நிகழ்தகவு ............... ஆகும்.

Answer

ஒரு பெட்டியில் ஒத்த அளவுள்ள 4 சிவப்பு, 5 நீலம் மற்றும் 6 பச்சை பந்துகள் உள்ளன. இரு பந்துகள் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று நீலமாகவும் அடுத்தது பச்சையாகவும் இருக்க நிகழ்தகவு

Answer

மனித சிறுநீரகத்துடன் தொடர்புடைய நாளமில்லா சுரப்பி எது ?

Answer

கண் லென்ஸின் ஒளி புகாத் தன்மை --..... என்று அழைக்கப்படுகிறது.

Answer

தேனில் காணப்படும் சரியான மூலப்பொருட்கள் யாவை ?

Answer

மரபியல் குறைபாடு நோய்களை அடுத்த தலைமுறைக்கு செல்லாமல் தடுக்க உதவும் முறை

Answer

கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :

1. மரங்களை வெட்டுவதால் சூழ்மண்டலம் ( நீர் மற்றும் நில வாழிட )பாதிக்கப்படுகிறது.

I1. உயிரிகளுக்கு அதிக உணவு கிடைக்கும். இவற்றுள் :

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us