Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தும் ?

இந்திய திட்டமிடலின் தந்தை -காந்திஜி
தமிழ்நாட்டின் முதல் ஆளுநர் -P. C. அலெக்சாண்டர்
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் -இந்திரா காந்தி
இந்தியாவின் முதல் ஜனாதிபதி-நேரு.
Additional Questions

நுகர்வு என்ற பட்சத்தில் அபரிகரக என்பதின் பொருள்

Answer

எந்த மன்னனால் காஞ்சிக் கைலாசநாதர் கோயில் கட்டப்பட்டது ?

Answer

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே ! - என்று பாடியவர் யார் ?

Answer

விறகு - இச்சொல்லில் எவ்வகைக் குற்றியலுகரம் இடம்பெற்றுள்ளது ?

Answer

திருமுறைகளைக் தொகுத்தவர் யார் ?

Answer

ஐம்பெருங்காப்பியங்களில் ஐந்து ஒழுக்க நெறிகளை விளக்கும் காப்பியம் எது ?

Answer

இனியவை நாற்பது என்ற நூலின் ஆசிரியர் யார் ?

Answer

புதுக்கவிதைக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றவர் யார் ?

Answer

தொல்காப்பியர் குறிப்பிடும் நகை, அழுகை முதலான மெய்ப்பாடுகளின்
எண்ணிக்கையைக் குறிப்பிடுக.

Answer

கீழ்வரும் தொடர்களில் பாரதியார் கூறாத தொடரைச் சுட்டுக

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us