Easy Tutorial
For Competitive Exams

பின்வருபவர்களுள் பத்தொன்பதாவது நிதிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர்
யார் ?

நீதியரசர் ஏ. என். ரே
நீதியரசர் பி. வி. ரெட்டி
நீதியரசர் எஸ். எம். சிக்ரி
நீதியரசர் ஒய். வி. சந்திரசூட்.
Additional Questions

பின்வருவனவற்றுள் இந்திய ரிசர்வ் வங்கியின் பணி அல்லாதது எது ?

Answer

மனித உடலில் எதை பெர்சனாலிட்டி ( ஆளுமை தன்மை ) ஹார்மோன் என்று அழைக்கிறோம் ?

Answer

கீழ்க்கண்டவற்றுள் மிகவும் குறுகிய கோள் யாது ?

Answer

கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :

இந்தியாவில் கிடைக்கும் முதன்மை ஆற்றல் மூலங்கள்

1. நிலக்கரி மற்றும் லிக்னைட்

II. எண்ணெய் மற்றும் வாயு

III. எண்ணெய் மட்டும்

IV. மின்சாரம்.

இவற்றுள் :

Answer

கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் சரியானதைத் தேர்ந்தெடு :

Answer

மனித உடலில் இயல்பான இரத்த குளுக்கோஸின் அளவு

Answer

பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I பட்டியல் II

a) பிளத்தல் 1.ஈஸ்ட்

b)மொட்டுகள் 2.பூக்கும் தாவரங்கள்

c) துண்டாதல் 3. பாக்டீரியா

d) மகரந்தச் சேர்க்கை 4. ஆல்கா .

குறியீடுகள் :

Answer

நாவினை உருளையாக உருளச் செய்தல் மனிதரில் ஒங்குத்தன்மை. 80 மாணவர்கள்
உள்ள ஒரு வகுப்பில் 72 மாணவர்கள் நாவினை உருளச் செய்ய முடியும். 8 மாணவர்கள் செய்ய இயலாதவர்கள். இந்த பண்பின் ஒங்கு மற்றும் ஒடுங்குப் பண்பின் சதவீதம்

Answer

பட்டியல் 1 ஐ பட்டியல் II உ . ன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண் சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I-பட்டியல் II

a)WHO 1.மனிதனும் உயிர்க்கோளமும்

b)NPCB 2.தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம்
c)NLEP3.தேசியபார்வை நோய்க்கட்டுப்பாட்டுத் திட்டம்

d) MAB4. உலக சுகாதார நிறுவனம்.

குறியீடுகள் :

Answer

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் அதிகம் உள்ள மாநிலத்தை
குறிப்பிடுக.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us