பொருத்தமற்ற பெயர்ச்சொற்களை எடுத்து எழுதுக.
(a) காலப்பெயர் செம்மை
(b) சினைப்பெயர் கண்
(c) பண்புப்பெயர் ஆண்டு
(d) தொழிற்பெயர் ஆடுதல்
|
Answer
|
‘கேள்' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.
|
Answer
|
‘தணிந்தது' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எடுத்து எழுதுக.
|
Answer
|
'தருக' என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிந்து எழுதுக.
|
Answer
|
'சோ' - ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
|
Answer
|
'மா' – என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
|
Answer
|
'பரவை' - இச்சொல்லிற்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
|
Answer
|
மரபு பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.
|
Answer
|
சந்திப்பிழையற்ற தொடரைக் கண்டறிக.
|
Answer
|
குற்றியலுகரம் அடிப்படையில் பொருந்தாச் சொல் கண்டறிக.
|
Answer
|