'கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்' என்றவர்
|
Answer
|
கீழ்கண்டவற்றுள் சரியான பழமொழியைக் கண்டறிக.
|
Answer
|
மோனைத் தொடை ______ வகைப்படும்
|
Answer
|
புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்
புத்தகசா லை வேண்டும் நாட்டில் யாண்டும்.
- இப்பாடலடிகளில் அமைந்துள்ள மோனைச் சொற்களை எழுதுக.
|
Answer
|
எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக. 'கண்ணகி கட்டுரை எழுதாமல் இராள்’.
|
Answer
|
கட்டளைத் தொடர் அல்லாத ஒன்றைக் கண்டறிக.
|
Answer
|
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
ஐந்து மாடுகள் மேய்ந்தன.
|
Answer
|
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
இங்கு நகரப் பேருந்து நிற்கும்
|
Answer
|
சரியான தொடரைக் கண்டறிக.
|
Answer
|
சரியான தொடரைக் கண்டறிக.
|
Answer
|