ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்த வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு எது ?
கி.பி.1730
கி.பி. 1880
கி.பி.1865
கி.பி.1800
விடை தெரியவில்லை
Additional Questions
தொல்காப்பியர் கூறும் உயிர்வகைகளுக்கான அறியும் ஆற்றலை வரிசைப்படுத்துக. |
Answer |
தமிழ் ஆட்சி மொழியாகத் திகழும் பிற நாடுகள் |
Answer |
நம்மாழ்வார் பிறந்த இடமான குருகூர் பழம்பெயரைத் துறந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
Answer |
பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய இரண்டு தொகுதிகளையும் அச்சிட்டு அளித்தவர் |
Answer |
டாக்டர். ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய ஆய்வு நூல் |
Answer |
தமிழ் பயிலும் ஆர்வம்மிக்க மாணவர்களுக்குத் தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்ததுடன், அவர்களை இயற்றமிழ் மாணவர் எனவும் பெயரிட்டு அழைத்தவர் |
Answer |
தொல்லியல் ஆய்வு நடைபெற்ற ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தைச் சார்ந்தது? |
Answer |
ஈ.வெ. ராவுக்குப் 'பெரியார்' என்னும் பட்டமும், 'தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்' என்ற பட்டமும் எங்கு எப்போது வழங்கப்பட்டது? |
Answer |
நடனக்கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட திருநங்கை |
Answer |
பொங்கற் புதுநாளின் மாண்பினை எந்த இதழ் மூலம் அண்ணா விளக்கினார்? |
Answer |