Easy Tutorial
For Competitive Exams

ஒரு செவ்வகத்தின் நீளம் (3x +2) அலகுகள் மற்றும் அதன் அகலம் (3x- 2) அலகுகள் எனில் அதன் பரப்பளவைக் காண்க. (x = 20 அலகுகள்)

3596 ச.அலகுகள்
3956 ச.அலகுகள்
4256 ச.அலகுகள்
5356,ச.அலகுகள்
விடை தெரியவில்லை
Additional Questions

இரண்டு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படும்பொழுது இரண்டிலும் ஒரே முகம் அல்லது கூடுதல் 4 கிடைக்க நிகழ்தகவு காண்க.

Answer

கலா மற்றும் வாணி இருவரும் நண்பர்கள். "இன்று எனது பிறந்த நாள்" என கலா கூறினாள்.
வாணியிடம் "உனது பிறந்த நாளை எப்போது நீ கொண்டாடுவாய்?" எனக் கேட்டாள்.
அதற்கு வாணி "இன்று திங்கட்கிழமை, நான் என்னுடைய பிறந்த நாளை 75 நாட்களுக்கு முன் கொண்டாடினேன்" என பதிலளித்தாள்.
வாணியின் பிறந்தநாள் எந்தக் கிழமையில் வந்திருக்கும் எனக் காண்க.

Answer

ஒரு மிகப் பெரிய ஐந்து இலக்க எண்ணை 3, 5, 8 மற்றும் 12-ல் வகுக்கும் போது, கிடைக்கும் மீதி 2 எனில், மிகப் பெரிய ஐந்து இலக்க எண்ணானது __________ ஆகும்.

Answer

$4^{3.5} : 2^5$ என்பதற்கு சமமான விகிதம்.

Answer

4 P+Sr9B #A3? 7 c> Z% 6 d* Q@ 1 கொடுக்கப்பட்ட தொடரின் முதல் பாதியை பின்னோக்கு வரிசையில் எழுதினால் வரும் தொடரின் வலதுபக்கத்திலிருந்து 14-வதாக அமையும் உறுப்பினைக் காண்க.

Answer

10 விவசாயிகள் 21 நாட்களில் ஒரு நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில் அதே நிலத்தை 14 விவசாயிகள் எத்தனை நாட்களில் உழுது முடிப்பர்?

Answer

18, a, b, -3 இவை கூட்டுத்தொடர் வரிசையில் உள்ளது எனில் (a + b)-யின் மதிப்புக்

Answer

ஒரு நபர் ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டு சேமித்த தொகையில் பாதியை சேமிக்கிறார். 6 ஆண்டுகளில் அவர் ₹ 7,875-ஐச் சேமிக்கிறார் எனில் முதல் ஆண்டு சேமிப்பு

Answer

ஒரு குறிப்பிட்ட அசல் தனிவட்டி வீதத்தில் 6 ஆண்டுகளில் 60% அதிகரிக்கிறது. அதே வட்டி வீதத்தில் 12,000-க்கு 3 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டி

Answer

ஒரு கிராமத்தின் மக்கட்தொகை ஆண்டொன்றுக்கு 7% வீதம் அதிகரிக்கிறது. இப்பொழுது மக்கள் தொகை 90,000 எனில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கிராமத்தின் மக்கள் தொகை

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us