சி.வை.தாமோதரனாரால் 'திராவிட சாஸ்திரி' என்று அழைக்கப்பட்டவர்
நாடகம் அதன் விளக்கம், வகைகள், எழுதப்பட வேண்டிய முறைகள், நடிப்பிற்குரிய இலக்கணம், நடிப்பவர்களுக்குரிய இலக்கணம் ஆகியவற்றைக் கூறும் 'நாடகவியல்' எனும் நூலை எழுதியவர் |
Answer | ||||||||||||
பொருத்துக : சிறுகதை ஆசிரியர்களையும் அவர்கள் எழுதிய சிறுகதைகளையும் பொருத்துக
|
Answer | ||||||||||||
தேவதுந்துபி ______________ ஆட்டத்திற்குரிய இசைக்கருவி. |
Answer | ||||||||||||
'பாரதியாரின் கடிதங்கள்' எனும் நூலைப் பதிப்பித்தவர் யார்? |
Answer | ||||||||||||
"தலைமை உன்னைத் தேடிக் கொண்டுவந்தால் வரட்டும், நீ அதைத் தேடிக் கொண்டு போய் அலையாதே" என்று அறிவுறுத்தும் அறிஞர் யார்? |
Answer | ||||||||||||
'விழலுக்கு இறைத்த நீர் போல' இவ்வுவமை விளக்கும் பொருள் யாது? |
Answer | ||||||||||||
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் |
Answer | ||||||||||||
தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல் |
Answer | ||||||||||||
பாண்டியர்களின் கப்பற்படைத் தளம் |
Answer | ||||||||||||
தண்மணல் - இலக்கணக் குறிப்பு தருக. |
Answer |