பின்வரும் கூற்றுகளில் இந்திய ஜனாதிபதி அதிகாரத்தில் எது/எவை சரியானது?
(i) குடியரசுத் தலைவரின் முன்பரிந்துரையுடன் மட்டுமே பண மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்
(ii) நாட்டின் நிதி நிலைத்தன்மை அல்லது கடன் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது குடியரசுத்தலைவர் நிதி அவசரநிலையை அறிவிக்க முடியும்
(iii) குடியரசுத்தலைவர் தனது அலுவலகத்தின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளைப் பயன்படுத்துவதற்கு எந்தவொரு நீதிமன்றத்தின் முன் பொறுப்பாளி அல்ல.
(iv) யூனியன் பிரதேசங்களின் நிர்வாகத்திற்கு குடியரசுத்தலைவர் பொறுப்பானவர்
அடிப்படைக் கடமைகள் குறித்தக் கீழ்காணும் எந்த சொற்றொடர்கள் சரியானவை? |
Answer | |||||||||||||||
‘கிதப்-இ-நவ்ரஸ்' என்பது - என்பவரின் பாடல்களின் தொகுப்பு நூல். |
Answer | |||||||||||||||
புத்த கவிஞர் அஸ்வகோஷர் "புத்த சரிதை" யை ________________ மொழியில் எழுதினார். |
Answer | |||||||||||||||
"கலாச்சார வளர்ச்சி என்பது அறிவு அழகியல் மற்றும் ஆன்மீக சாதனைகளால் வகைப்படுத்தப்படுகிறது" என்ற மேற்கண்ட கூற்று யாருடையது? |
Answer | |||||||||||||||
பொருத்தம் இல்லாதவற்றைத் தேர்ந்தெடுக்கவும் :
|
Answer | |||||||||||||||
பட்டியல்-I ஐ பட்டியல் -II உடன் பொருத்தி கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
|
Answer | |||||||||||||||
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடுக்கவும். |
Answer | |||||||||||||||
தீபகற்ப இந்தியாவின் மேற்கு நோக்கிப் பாயும் மிகப்பெரிய நதி எது? |
Answer | |||||||||||||||
இரு ஒத்த கம்பிகள் சம அளவுள்ள எடையால் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன. அவற்றின் மீட்சியியல் குணகங்களின் விகிதம் 5:3 எனில் கம்பிகளின் நீட்சி விகிதம் என்ன? |
Answer | |||||||||||||||
மனித இரத்த வகைகளைக் கண்டறிந்தவர் |
Answer |