உலக ஆடவர் ஒற்றையர் இறகுப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய ஆண் இறகுப்பந்தாட்ட விளையாட்டு வீரர்
2022-23, நிதிநிலை அறிக்கையின் தோராய மதிப்பில் கீழ்க்கண்ட பற்றுச்சீட்டு தொகையை இறங்குவரிசையில் எழுதுக. |
Answer |
பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடு : |
Answer |
பின்வருவனவற்றுள் எது கூட்டுக் குடும்ப அமைப்பின் அம்சம் அல்ல? |
Answer |
தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உருவாக்கப்பட்ட ஆண்டு |
Answer |
ஜனனி சிஷு சுரக்ஷா காரியகரம் இலவச டிராப் பேக் (Free Drop Back) சேவையில் பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மை? |
Answer |
மதராசு மாநிலம், தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டி விருதுநகர் சங்கரலிங்கனார் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த ஆண்டு |
Answer |
‘ஒடுக்கப்பட்ட இந்துக்கள்' என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்? |
Answer |
கீழ்க்கண்டவற்றில் ஒன்று மட்டும் நீதிக்கட்சியின் சாதனை அல்ல |
Answer |
கீழே கொடுக்கப்பட்டுள்ள இதழ்களில், எது சுப்ரமணிய பாரதியுடன் தொடர்புடையது அல்ல? |
Answer |
'ஊழையும் உப்பக்கம் காண்பவர் யார்? |
Answer |