Easy Tutorial
For Competitive Exams

கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் வினா குறியீட்டுக்குப் பதிலாக வரும் எண் எது? TNPSC Group2-2022 GS Question

21
23
25
27
விடை தெரியவில்லை
Additional Questions

10 மீ × 5 மீ × 1.5 மீ அளவுள்ள ஒரு நீர்த்தொட்டியின் கொள்ளளவு யாது?

Answer

12 செ.மீ. ஆரமுள்ள ஓர் அலுமினியக் கோளம் உருக்கப்பட்டு 8 செ.மீ. ஆரமுள்ள ஓர் உருளையாக மாற்றப்படுகிறது. உருளையின் உயரம் காண்க.

Answer

பின்வருவனவற்றில் எது ₹ 1,000 அசலுக்காக ஓராண்டுக்கு 10% என்ற வீதத்தில் தனிவட்டியாகும்?

Answer

ஓர் ஆண்டிற்கு, % வட்டி வீதத்தில், X-ஆண்டுகளுக்கு கிடைக்கும் தனிவட்டி வீதமானது ₹ x எனில் அசலின் மதிப்பு _________ ஆகும்.

Answer

2x + 3y: 3x + 5y = 18 : 29 எனில் x : y என்பது

Answer

5 : 6 = x :12 எனில் x -ன் மதிப்பு

Answer

முழுவதுமாக நிரப்பப்பட்டுள்ள 80 லிட்டர், 100 லிட்டர் மற்றும் 120 லிட்டர் கொள்ளளவு உள்ள கலன்களில் பாலினை சரியாக அளக்கக்கூடிய பாத்திரத்தின் அதிகபட்சக் கொள்ளளவு எவ்வளவு?

Answer

$a^{3}-9ax^{2}, (a-3x)^2$ ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியை காண்க.

Answer

குமார் என்பவர் ஒரு குறிப்பிட்ட தனிவட்டி விகிதத்தில் ₹ 52,000 கடனாகப் பெற்றார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு தனது கடனுக்காக ₹ 79,040-ஐச் செலுத்தினார் எனில், என்ன வட்டிவீதத்தில் அவர் கடன் பெற்றுள்ளார்.

Answer

கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:

பொருள் (சட்டம்)-ஆண்டு
(a) விசாரணை ஆணையச் சட்டம்-1. 1968
(b) மத்தியக் குடிமைப் பணிகள் (நடத்தை) விதிகள்-2. 1850
(c) பொதுப் பணியாளர்கள் (விசாரணைகள்) சட்டம்-3. 1964
(d) அகில இந்திய பணிகள் (நடத்தை) விதிகள்-4. 1952

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us