Easy Tutorial
For Competitive Exams

ஒரு மனிதன் ஆண்டுக்கு______________ படித்தால் தான் அன்றாட உலக நடப்புகளைத் அறிந்த மனிதனாகக் கருதப்படுவான் என யுனெஸ்கோ கூறியுள்ளது

2000 பக்கங்களாவது
6000 பக்கங்களாவது
4000 பக்கங்களாவது
2100 பக்கங்களாவது
விடை தெரியவில்லை
Additional Questions

"இந்திய நூலகத் தந்தை" எனப் போற்றப்படுபவர்

Answer

______ கையளவு, கல்லாதது உலகளவு

Answer

நூலக விதிகளை உருவாக்கியவர்

Answer

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பரப்பளவு

Answer

ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய நூலகம் உள்ள இடம்

Answer

இலத்தின் மொழியில் “லிப்ரா” என்னும் சொல்லிற்குப் ____________ என்பது பெயர்.

Answer

சிறந்த நூலகர்களுக்கு வழங்கப்படும் விருதின் பெயர்?

Answer

சிறந்த நூலகர்களுக்காக வழங்கப்படும் விருது

Answer

அண்ணா நூலகத்தில் ……………………. தளத்தில் ஓலைச்சுவடிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன

Answer

அண்ணா நூலகத்தின் ஏழாம் தளத்தில் எந்த நூல்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us