கயிலையெனும் வடமலைககுத் தெற்குமலை அம்மே கனகமகா மேருவென நிற்குமலை அம்மே - இயைபுத் தொடையை தேர்க.
கயிலையெனும் - கனகமகா
வடமலை - தெற்குமலை
அம்மே - அம்மே
நிற்குமலை - மேருவென
கயிலையெனும் வடமலைககுத் தெற்குமலை அம்மே கனகமகா மேருவென நிற்குமலை அம்மே - இயைபுத் தொடையை தேர்க.
தண்டமிழ் ஆசான் என்னும் புகழ்மொழிக்கு உரியவர் |
Answer |
திருக்குறளை இலத்தீன் மொழியில்மொழிபெயர்த்தவர் யார் ? |
Answer |
நிகண்டுகளில் பழமையானது ? |
Answer |
ஜி.யு.போப் திருவாசத்தை மொழி பெயர்த்த ஆண்டு ? |
Answer |
மணிமேகலை எத்தனைக் காதைகளைக் கொண்டது ? |
Answer |
விக்கிரமசோழன் உலா -பாடியவர்யார் ? |
Answer |
விழுப்புண்கள் தொன்னூற்றாறும் பெற்ற சோழன் யார் ? |
Answer |
மூவருலா - என்றநூலின் ஆசிரியர்யார் ? |
Answer |
தில்லைக்கு பொன்வேய்ந்த மன்னன்யார் ? |
Answer |
பசிப்பிணி எனும்பாவி" - என்று கூறும் நூல் எது |
Answer |